பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல க்ஷத்ரியர்கள் "காலாட்கள் தோழ
உடையார்" என்ற பட்டபெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில்
ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 25 ஏக்கர் பரப்பில் அரண்மனையும்,
பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட
பொருட்கள் அங்கு கொட்டி கிடக்கின்றன. "தமிழ் தாத்தா" உ. வே. சாமிநாத ஐயர்
உள்ளிட்ட வித்வான்களை உடையார்பாளையம் அரசர்கள் ஆதரித்தனர். அவர்களது
வரலாற்றை பற்றிய ஆவணப்படமே இதுவாகும்.
எழுத்து - ஆறு. அண்ணல் கண்டர்
இயக்கம் - சந்திரசெயன்
இணையத்தில் வெளியிட்டவர் - அ.கார்த்திக் நாயகர்.
En sonthangal padum vethanai,en ithayam valikintrathu
ReplyDelete