வன்னியர்

வன்னியர் எனப்படுவோர் வடக்கு தமிழ்நாடு, தெற்கு கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் வாழும் ஒரு சாதியினரைக் குறிக்கும்.

பொருளடக்கம்

தோற்றம்

வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர்.

வரலாற்று நோக்கில் வன்னியர்

படையாட்சி,பள்ளி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,கச்சிராயர்கள்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற 500 க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் இவர்கள். வன்னியர்கள் சேர (மழவர், கண்டர், பழுவேட்டரையர், குலசேகர ஆழ்வார் - பார்த்தசாரதி திருக்கோயில் சென்னை), சோழ (பிச்சாவரம் சோழ அரசர்கள்), பாண்டிய (தென்காசி பாண்டியர்கள்), பல்லவ (தொண்டைமான், காடவராயர், பள்ளி) வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆதாரம் இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல‌ சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி செய்யப்பட்டது.
வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.(prosopis spicigera) வன்னிமரம் தல விருட்சமாக தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.

மக்கள் தொகை

தமிழகத்தில் வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் மிகப்பெரிய சமுதாயம் இவர்களே [1]

ஆதாரம்

 1. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 விகடன் தமிழ்கூடல் டட்ஸ் தமிழ் நக்கீரன்

வெளி இணைப்புகள்

20 comments:

 1. yes... proud to be a vanniyan... visit my website http://www.fundawn.com

  ReplyDelete
 2. s... proud to be a vanniyan

  ReplyDelete
 3. வாழ்க வன்னியர் பெருமைகள்!

  ReplyDelete
 4. வாழ்க வன்னிய பெருமக்கள்!
  கேசிடி.ராஜா,
  குரவப்புலம்,
  வேதாரணியம்.

  ReplyDelete
 5. வாழ்க வன்னிய பெருமக்கள்!
  கேசிடி.ராஜா,
  குரவப்புலம்,
  வேதாரணியம்.

  ReplyDelete
 6. வாழ்க வன்னியர் பெருமைகள்!

  ReplyDelete
 7. வாழ்க வன்னியர் பெருமைகள்!

  ReplyDelete
 8. நான் வன்னியன் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்

  ReplyDelete
 9. வாழ்க வன்னிய பெருமக்கள்!

  ReplyDelete
 10. வாழ்க வன்னீயர் குலம்.
  இவ்வுலகை காக்கும் சிவபெருமானின் வரம்.
  அதுவே,வன்னியர் குலம்.
  வீரம் மிகுந்த வன்னியர்களுக்கும் எனது வீர வாழ்த்துகள்.


  ReplyDelete
 11. http://vanniyar.org/index.php/vanniyar-community-portal.html

  ReplyDelete
 12. veera vanniyan da
  காட்டையும் ஆண்டதும் நாங்க தான் நாட்டையும் ஆண்டதும் நாங்க தான்

  ReplyDelete